Gold rate (22K): 7115/Gram

Silver : 100.00/Gram
Today's Rate

Swarna Dharaa Gold Jewellery Purchase Plan

Swarna Dharaa Gold Jewellery Purchase Plan

Monthly Installment Total (12months) Bonus Total Amount
Rs.500 Rs.6,000 Rs.500 Rs.6,500
Rs.1,000 Rs.12,000 Rs.1,000 Rs.13,000
Rs.2,000 Rs.24,000 Rs.2,000 Rs.26,000
Rs.5,000 Rs.60,000 Rs.5,000 Rs.65,000
Rs.10,000 Rs.1,20,000 Rs.10,000 Rs.1,30,000
Benefits:-

One installment would be paid as bonus

Terms

While purchasing on plan maturity, the current market price would be accounted.

Wastage of the jewel chosen by you would be varied and decided by management on that day.

Tax applicable for this plan.

Gold / Silver coins could not be purchased in this plan.

Amount paid by you in this plan would be accounted as Advance for the jewellery purchase .

Company reserves the rights to alter or modify the rules and regulations at any time without prior notification. Decision taken by company would be the final one.

Installments should be paid within 10 th of every month before 6 PM.

Swarna Dharaa Gold Jewellery Purchase Plan
மாத சந்தா மொத்தம் (12 மாதத்திற்கு) போனஸ் மொத்தம்
Rs.500 Rs.6,000 Rs.500 Rs.6,500
Rs.1,000 Rs.12,000 Rs.1,000 Rs.13,000
Rs.2,000 Rs.24,000 Rs.2,000 Rs.26,000
Rs.5,000 Rs.6,000,0 Rs.5,000 Rs.65,000
Rs.10,000 Rs.1,20,000 Rs.10,000 Rs.1,30,000
குறிப்பு:-

சேமிப்பு திட்டத்தை நிறைவு செய்து நகை வாங்கும்போது நிறைவு செய்யும் நாளில் உள்ள தங்கத்தின் விலையே மார்க்கெட் நிலவரப்படி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

நீங்கள் தேர்வு செய்யும் தங்க நகைகளின் வகை மற்றும் டிசைன்களைப் பொறுத்து அன்றைய தேதியில் நிர்வாகத்தால் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும் சேதாரம் மாறுபடும்.

இத்திட்டங்களில் தங்க நகைகளுக்கான வரி பொருந்தும்.

திட்டத்தில் கட்டிய தொகைக்கு தங்கக் காசுகளோ, வெள்ளிக்காசுகளோ, ரொக்கமாகவோ வழங்கப்படமாட்டாது.

நீங்கள் செலுத்தும் தொகை அனைத்தும் (Advance) என்ற முறையில் தங்க நகை வாங்குவதற்காக உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

இச்சேமிப்பு திட்டம் சம்மந்தமான விதிமுறைகள் மாற்ற நிறுவனத்தாருக்கு முழு உரிமை உண்டு.நிறுவனத்தாரின் முடிவே இறுதியானது.

பிரதி மாதம் 10 ஆம் தேதி மாலை 6 மணிக்குள் பணம் செலுத்த வேண்டும்.

Swarna Dharaa + Gold Jewellery Purchase Plan

உதாரணம் தங்கம் 1 கிராம் ரூ.2500 எனில்

நீங்கள் ரூ.5000 கட்டுகிறீர்கள் என்றால் அந்த மதிப்பிற்கான தங்கம் 2.000 கிராம் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும். 12 மாத தவணைகள் செலுத்திய பின் வரவு வைக்கப்பட்ட தங்கத்தின் எடைக்கான சாதாரண நகைகளை ( 15% சேதாரத்தின் கீழ் உள்ள நகைகளுக்கு மட்டும் ) எந்த வித சேதாரமோ, செய்கூலியோ இல்லாமல் பெற்றுக்கொள்ளலாம்

அன்றைய மார்க்கெட் விலையை பொறுத்து தங்கத்தின் எடை மாறுபடும் .

மாத சந்தா 12(மாத தொகை) / மார்க்கெட் நிலவர தங்க விலை = தங்கத்தின் எடை
Rs.1,000 Rs.1,000/7115 = g
Rs.2,000 Rs.2,000/7115 = g
Rs.5,000 Rs.5,000/7115 = g
Rs.10,000 Rs.10,000/7115 = g
Rs.20,000 Rs.20,000/7115 = g
Benefits:-

12மாதம் தொடர்ந்து தவணை தொகை கண்டிப்பாக செலுத்த வேண்டும்.

நீங்கள் செலுத்தும் மாதத்தவனையை அந்த நாளில் உள்ள 22ct மார்க்கெட் விலையில் தங்கமாக வரவு வைக்கப்படும்.

குறிப்பிட்ட மாதத்தவணை கட்ட தவறும் பட்சத்தில் முதிர்வுதேதி அதிகமாகும்.

இறுதி தவனைச் செலுத்திய 30 நாட்களுக்குள் உங்களுடைய தங்கத்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.

உங்கள் கணக்கில் உள்ள நகைகளை 12 மாதம் முடிந்த பின் கூலிச் இல்லாமல் 15%வரை சேதாரம் உள்ள நகைகளை பெற்றுக் கொள்ளலாம்.

இத்திட்டத்தின் இடையில் பணம் கட்ட தவறியவருக்கு கட்டிய தொகைக்கு மட்டும் நகை வாங்கி கொள்ளலாம்.இதற்கு சேதாரம், செய்கூலி உண்டு, மற்ற எந்த சலுகைகளும் கிடையாது.

மாத இறுதிக்குள் மாதத்தவனையை செலுத்த வேண்டும்.தவறும் பட்சத்தில் எத்தனை தவணையை செலுத்த தவறுகிறீர்களோ அதற்கு ஏற்ப முதிர்வடையும் மாதம் மாறும்.

15% சேதாரத்திற்கு மேல் நீங்கள் நகை வாங்கும் பட்சத்தில் வேறுபாட்டிற்கு உண்டான சேதாரம் வசூலிக்கப்படும்.(EX : நீங்கள் வாங்கும் நகையின் சேதாரம் 20% எனில் நீங்கள் தரும் 15% சேதாரத்திற்கு பணம் செலுத்த தேவையில்லை.வித்தியாசம் சேதாரம் 5%க்கு மட்டும் பணம் செலுத்தினால் போதும்.)

Swarna Dharaa + Gold Jewellery Purchase Plan

Monthly Installment Paid Amount (12 Months)/Current Rate=Gold Weight
Rs.1,000 Rs.1,000/7115 = g
Rs.2,000 Rs.2,000/7115 = g
Rs.5,000 Rs.5,000/7115 = g
Rs.10,000 Rs.10,000/7115 = g
Rs.20,000 Rs.20,000/7115 = g
Benefits:-

No making and No wastage charges

Terms

12 months installments must be paid without fail.

Gold would be credited to your account equivalent to the installment amount paid by you according to current gold rate.

In case of particular month installment not paid, the plan maturity would be extended.

Once last installment paid, you can purchase gold within next 30 days.

After 12 months you can purchase Jewels equivalent to the saved amount without Making & Wastage charges. Purchase applicable for the jewels within 15% of wastage charges.

For pre closed accounts benefits would not be applicable. Can purchase equivalent to saved amount.

Tax applicable for this plan.

Within the month end the installment should be paid. If failed to pay the installments, the maturity would be extended according to paid installments.

In case of purchasing jewels with more than 15 % of wastage charges, the difference in the wastage charges would be paid.

(For eg: If you purchase jewels with 20% wastage, need not to pay for 15 % of wastage and remaining 5 % of wastage charges would be collected)